Saturday, 3 March 2018

Mady Thottam Thakkali valarppu

Mady Thottam Thakkali valarppu
Hi friends unga vittu thottathula thakkali chedy valarkka poringala apo itha padinga...

Thakkali chedy ku seeds ninga kadaila vangathinga thakkali ulla irukakodiya vithaiya mannula potu nizhalana idathula one week vaichutunga light ah apo apo water add panikonga
then chedy valara arampichathum vayilulla pakuthiyil vainga ...then one month la nalla valarnthu kaai kaikka arampichutum ...
itha try pani parthutu comment panunga.
vara doubt irunthalum marakama comment panitunga....


Mady thottam

Mady Thottam

Roja chedi athigama poo pooka tips

Hi friends Roja chedila athihamaga poo pookanuma ........ apo itha try panunga

Roja chedy athihamaga poo pokka nama vitula use panra tea thool pothum
daily tea potutu antha vadikattiya tea thula varam oru murai chediku potu vanthal roja chediyil athigama poo pudikum..ithai nanum try en chediku potukiren...try pani parthutu marakkama comment panunga....

Friday, 2 March 2018

Health tips

These Kitchen Ingredients Could Protect Your Skin, Mouth And Eyes From Colours This Holi

Highlights
  • While playing Holi, our skin, mouth and eyes are quite exposed
  • It is of utmost importance to protect them in order to avoid injuries
  • Most Holi colours these days are prepared using chemicals
Holi, the festival of colours, is finally here and the joy of being drenched in hues of pink, yellow, purple and blue is above all. However, with Holi comes its own share of skin problems as most Holi colours these days are prepared using chemicals that have the potential to damage the skin to a great extent. While playing Holi, our skin, mouth and eyes are quite exposed to these harmful colours. Hence, it is of utmost importance to protect them in order to avoid serious injuries. Here are few kitchen ingredients that can come to your rescue while playing Holi. Read on to know more about them. For The Skin: Colours in the form of pastes and sprays have toxic compounds in them which can cause itching, skin allergies and rashes. If you happen to experience any of them, then wash the affected area with normal plain water and apply coconut or almond oil over it. However, if you feel that the itchiness is creating a burning sensation, then take some cold milk and a cotton ball. Dab cotton ball into the milk and massage it over the affected area. Also, if any of your wounds get affected while playing Holi, then wash it with normal plain water and clean it. Take a pinch of turmeric, apply it all over your wound and cover it with a clean cloth.

For The Eyes: While playing with dry Holi colours, make sure that they don't enter your eyes as they can pose a great danger to the vision. If by any chance, such a thing happens, the very first step that you should do is to wash your eyes with cold plain water. Wash your eyes until you feel that the irritation has gone. Try not to rub the eyes because the chemical-based colours can possibly worsen the condition.


For The Mouth: While playing Holi, the chances of ingesting Holi colours increase. If such a thing happens with you, the very first step should be to gargle with lukewarm water and a pinch of salt.

So if you end up experiencing any of the above, make sure you take immediate steps. Have a happy and safe Holi!w


Today news

Jared Has Faded': Inside The 28 Days Of Tumult That Left Kushner Badly Diminished

Once the prince of Trump's Washington, Kushner is now stripped of his access to the nation's deepest secrets, isolated and badly weakened inside the administration, under scrutiny for his mixing of business and government work and facing the possibility of grave legal peril in the Russia probe.

Washington: They were the ascendant young couples of the Trump White House: Jared Kushner and Ivanka Trump, and Rob Porter and Hope Hicks. They enjoyed rarefied access to the president and special privileges in the West Wing. Glamorous and well-connected, they had an air of power and invincibility. They even double-dated once.
But an unlikely cascade of events - set in motion by paparazzi photos of Porter and Hicks published Feb. 1 in a British tabloid- crashed down on Kushner this week. The shortest month of the year delivered 28 days of tumult that many inside and outside the White House say could mark the fall of the House of Kushner.

Once the prince of Trump's Washington, Kushner is now stripped of his access to the nation's deepest secrets, isolated and badly weakened inside the administration, under scrutiny for his mixing of business and government work and facing the possibility of grave legal peril in the Russia probe.
Kushner's tensions with chief of staff John Kelly have spilled into public view, while other dormant rivalries have resurfaced. Some colleagues privately mock Kushner as a shadow of his former self; one official likened the work of his Office of American Innovation to headlines in "The Onion," the satirical news website. Others said fear of the Russia probe has made some officials wary of interacting with Kushner on sensitive matters. And his reputation as an interlocutor for foreign governments has been undermined by the lowering of his security clearance level, which generated embarrassing headlines worldwide.

How to speak in English within 1 week

How to speak in English within 1week

PAST TENSE

FORM:-SUBJECT+VERB (PAST /V2)

We make the past simple tense with a subject and a verb in the past (or the v2) form.this tense is used to talk about completed actions in the past .
example
1.I played cricket with my friends yesterday
2.Rasith gave us a present for our wedding      anniversary .
3.We received the package this morning
4.My father built this house in 1990.
5.Aysha lived in america for six year

 The first example is "play" ..we make the past form by adding -ed to it,we do this for most verbs.but some verbs have special past forms
you see that second example "gave " this is the past  tense of the verb "give"

Irregular verb

Give-->Gave-->Given
Build-->Built-->Built

PAST CONTINUOUS TENSE

FORM:- SUBJECT+WAS/WERE+PAST VERB(ING)

Unfinished,ongoing action in the past
1.I was having dinner with my family when the doorbell rang



Thursday, 1 March 2018

How to speak in english wthin 1week

How to speak in english within one week

how to learn english easily..so friends hardwork never fails.......
so today i wanna teach about Tense
...so Lets Go ...

 Tense

Monday, 26 February 2018

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?

அதிகார போட்டி.. மதம்.. மரணம்.. சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?

டமாஸ்கஸ்: சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
ஆட்சி சரியில்லை

ஆனால் கடந்த 10 வருடங்களில் அந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. யாருக்கும் வேலை இல்லை , அரசியல் சுதந்திரம் இல்லை, பொருளாதாரம் சரிவானது, பலருக்கு கல்வி இல்லை. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


இதுதான் அரபு வசந்தமா?

அப்போதுதான் அரபு வசந்தம் தொடங்கியது. அரபு நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தி வந்த பல நாடுகளில் புரட்சி நடந்தது. வரிசையாக பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்தது. அதை பார்த்த சிரியா மக்கள் தங்கள் நாட்டிலும் இப்படி மாற்றம் நடக்க வேண்டும் என்று புரட்சியில் இறங்கினார்கள்.,

ஷியா சன்னி பிரச்சனை

ஆனால் இது வெறும் புரட்சி என்ற அளவில் மட்டும் நிற்கவில்லை. இதற்கு பின் மத பிரிவினைகளும் இருக்கிறது. அந்த நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லீம்கள் 90 சதவிகிதம் இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி ஷியா பிரிவை சேர்ந்த பஷர் அல் ஆசாத்திடம் இருக்கும். கடந்த 40 வருடமாக அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் இந்த பிரிவை உருவாக்கியதே வெளிநாட்டு அரசுகள்தான் என்று கூறப்படுகிறது


ஆயுதம்

முதல்தடவை போராட்டம் சாதாரணமாக தொடங்கிய போதே சிரியா அரசு அவர்களை எளிதாக கட்டுப்படுத்தியது. இதனால் அங்கு இருக்கும் போராளி குழுக்கள் ஆயுதம் எந்த முடிவு செய்தார்கள். மற்ற நாட்டில் இருக்கும் போராளி குழுக்களிடம் ஆயுதம் வாங்கி போராட ஆரம்பித்தார்கள்.


ஏன் இவ்வளவு நாளாக நடக்கிறது

ஆரம்பத்தில் சிரியா ராணுவத்தை விட போராளி குழுக்கள் மிகவும் வலுவாகவே இருந்தது. இதனால் போர் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் முடிந்து இருக்கும். ஆனால் தற்போது அங்கு உலக நாடுகள் அனைத்தும் உள்ளே வந்து இருக்கிறது. இதனால் 8 வருடமாக போர் நடக்கிறது

நாடுகள் உள்ளே வந்தது

இதில் ரஷ்யா, ஈராக், அமெரிக்கா ஆகிய நாடுகள் சிரியா அரசு படைகளுக்கு உதவுகிறது. அதேபோல் சவுதி, துருக்கி போன்ற நாடுகள் போராளி படைகளுக்கு உதவுகிறது. சிரியாவை யார் பின்பிருந்து ஆளுவது என்ற அதிகார போட்டியை 3 வருடத்தில் முடிய வேண்டிய போரை 8 வருடமாக மாற்றி இருக்கிறது.

தீவிரவாதிகள் உள்ளே வந்தனர்

அமெரிக்கா, ரஷ்யா வந்த பின் தீவிரவாதிகள் இல்லாமல் இருப்பார்களா?. ஆம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் உள்ளே வந்தது. அதன்பின் அல்கொய்தாவின் துணை அமைப்புகள் பல உள்ளே வந்தது. 8க்கும் மேற்பட்ட போராளி குழுக்கள் ஒன்றாக சேர்ந்தது. இவர்கள்தான் ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன விளைவு

இவர்களின் இந்த போர் காரணமாக 2015 வரை 3 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அதற்கு பின் கணக்கு எடுக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது. இப்போதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த போர் நிறுத்தம் பற்றிய எந்த வித அறிவிப்பும் இதுநாள் வரை வெளியாகவில்லை.

today news கோதுமையின்_மறுபக்கம்

#கோதுமையின்_மறுபக்கம்

அந்தந்த நாடுகளின் சூழ் நிலைக்கு ஏற்றபடி அங்கு விளையும் உணவு வகைகளையே,  அந்தந்த நாட்டு மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.

அமெரிக்கா போன்ற குளிர் பகுதிக்கு ஏற்ற ஓர் உணவை,  இந்தியா போன்ற வெப்பமான நிலத்தில் வாழும் மக்கள் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,  ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை ஆற்றில் கொண்டு வந்து விட்டால் அதனால் வாழ முடியாது.

உணவின், ஆரோக்கியத்தின் அடிப்படை இந்தத் தத்துவம்தான்.

ஆனால் விளம்பர மாயைகளுக்கும், மோசடியான உணவு அரசியலுக்கும் நாம் பலியாகி விட்டோம் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

நம் தேங்காய் ஆபத்து, நம் நிலக்கடலை ஆபத்து,  நம் பாரம்பரிய அரிசியால் ஆபத்து என்று இந்திய மண்ணில் விளையும் எல்லா உணவு வகைகளையும் ஆரோக்கியக் கேடு என்று நம்ப வைத்து ஓட்ஸையும், ரீஃபைண்ட் எண்ணெய்களையும் நம் தலையில் கட்டி விட்டார்கள்.

அதே போன்றதொரு மோசடிதான் இந்த சப்பாத்தி மோசடியும்.

இது தமிழர்களைக் குறி வைத்த வட இந்திய வணிக அரசியல் என்று உள்ளூர் லெவலில் புரிந்து கொள்ளலாம்.

இன்ஸ்டன்ட் சப்பாத்திகளும், இன்ஸ்ட்டன்ட் பரோட்டாக்களும் சந்தைக்கு வந்த கதையை உற்று நோக்கினால் புரியும்.

வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதய நோய் நிபுணர்  எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர்.

இவர் எழுதிய ‘Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப் பிடித்திருக்கிறது.

கோதுமை ஒரு விஷம் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

‘‘இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறேன்.

ஆஞ்சியோப்ளாஸ்டி என்பது இதய நோய்க்காக செய்யும் ஒட்டு வேலைதான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்து கொண்டேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது.

அதனால், கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ்.

‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்’ என்று டேவிஸ் கூறுவதுதான் இதில் ஹைலைட்.

‘‘நம்மில் பெரும்பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கோதுமையும் கோதுமையிலிருந்து தயாராகும் மைதா,ரவை  ஆகிய பொருட்களுமே.

நம் உணவிலிருந்து கோதுமையை நீக்கி விட்டால் நம் வாழ்க்கையே மாறி விடும்.

கோதுமை, உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் கோதுமை பிரட் சாப்பிடலாம் என நினைக்கிறோம்.

உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட், ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது.

கோதுமை சாப்பிடாத நோயாளிகளின் உடல் எடையில் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

என்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதத்தினர் கோதுமை உணவை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள்.

அவர்களை கோதுமையைத் தவிர்க்கச் செய்து சோதித்ததில் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததை உணர்ந்தனர்.

இதுமட்டுமல்ல, பல நோயாளிகள் தங்கள் கோதுமை அனுபவங்களையும் கூறியது கேட்டு வியந்துபோனேன்.

• ‘கோதுமை சாப்பிடுவதை நிறுத்திய பின் என்னுடைய இன்ஹேலர்களை தூக்கி எறிந்து விட்டேன்’ என்று ஒரு ஆஸ்துமா நோயாளி கூறினார்.
• ‘15 வருடங்களாக மைக்ரேன் தலைவலிக்காக மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மூன்றே நாட்களில் வலி போய் விட்டது. மருந்துகளைநிறுத்திவிட்டேன்’ என்றார் ஒருவர்.
• ‘20 வருடங்களாக நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டேன். கோதுமையை நிறுத்திய பிறகு நிம்மதியாகத் தூங்குகிறேன்’ என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.
• இதே போல கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களிலிருந்தும் தாங்கள் விடுபட்டதாக பல நோயாளிகள் என்னுடைய ஆய்வில் சொல்ல ஆரம்பித்தனர்.
• ‘க்ளூட்டனைத் தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது.
• ‘Gluten Free’ என்று அச்சிடப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில், அதற்கு பதிலாக சேர்க்கப்படும் பதப்படுத்திய சோள மாவு, அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு மாவுகள்  சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியவை.

இந்தப்பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே’’ என்கிறார் வில்லியம் டேவிஸ்.

உணவியல் நிபுணர் லஷ்மியிடம் இந்த கோதுமை சர்ச்சை பற்றிக் கேட்டோம்...

‘‘கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது வில்லியம் டேவிஸின் ஆராய்ச்சி. இதில் யாருக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது.

தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு, நம் மண்ணில் விளையும் பாரம்பரிய அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை என்பதை இதன் மூலம் அழுத்தமாகப் புரிந்துகொள்ளலாம்.

அரிசியில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தீட்டப்படாத அரிசி உணவே மிகவும் சிறந்தது.

கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்பதுதான்.

வட இந்தியர்கள் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்பவெப்ப நிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது.

நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை.  நம்ப வேண்டியதும் இல்லை.

கோதுமையில் இருந்துதான் ரவை,மைதா,சேமியா தயாரிக்கப்படுகிறது என்பதையும் அறியுங்கள்.

நம் தேசத்திலேயே அதிகமாக கோதுமை விளையும் இடம் பஞ்சாப் மாநிலம்.

நம் தேசத்திலேயே அதீதமாக கேன்சர் வரும் மாநிலமும் பஞ்சாப்தான்.

அதிக அளவில் இங்கு கேன்சர் பெருகி வருவதால் கேன்சர் சிகிச்சைக்கு ராஜஸ்தான் செல்ல "கேன்சர் எக்ஸ்பிரஸ் ரயில்" விடப்பட்டு உள்ளதை அறிந்து கொள்ளுங்கள்.

தற்போது உலகிலேயே கோதுமை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியாதான் அதிக கேன்சர் நோயாளிகளை கொண்ட நாடுமாகும்.

எங்கெல்லாம் யூரியாவும்,ரசாயன மருந்தும் தெளிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் அலோபதி மருத்துவத்தை போலவே நோய் அதிகரிக்கும்.

நம்ம ஊர் ஐ.ஆர் வகை அரிசி, நயம் பொன்னி அரிசியை விட்டு என்று பாரம்பரிய அரசியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அன்றுதான் உங்கள் வாழ்வு நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக மாறும்.

பாரம்பரிய அரிசி உணவுடன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் ஆறு சுவைகள் உடன் சரி சம விகிதத்தில் எடுத்துக் கொண்டால் எந்த நோய் நொடிகளும் நம்மை அண்டவே அண்டாது!.

பாரம்பரிய கோதுமையில் இந்த தாக்கம் இல்லை.

ஆனால் பாரம்பரிய கோதுமையை இப்போது யாரும் பயிரிடுவது இல்லை. நாம் உண்ணும் கோதுமைகள் எல்லாமே ஹைப்ரீடு வகை கோதுமைகளே...!!!

Indian-Origin Woman Found Murdered In Her UK Home

Indian-Origin Woman Found Murdered In Her UK Home
London, United Kingdom: An Indian-origin woman was found murdered in her home in the West Midlands region of England after what is believed to be a burglary gone wrong.

Sarbjit Kaur's body was discovered by her family members at their home in the town of Wolverhampton last Friday.

West Midlands Police said they are keeping an open mind on the motive of the 38-year-old's murder as it released the victims name on Monday as part of a public appeal for information.

2018 Audi A7 Sportback revealed

2018 Audi A7 Sportback revealed

Goa Chief Minister Manohar Parrikar Back In Hospital Over Abdominal Pain

Goa Chief Minister Manohar Parrikar Back In Hospital Over Abdominal Pain

Goa Chief Minister Manohar Parrikar has been unwell for days and was discharged from Mumbai's Leelavati Hospital on Thursday. Hours later, he made a dramatic appearance at the Goa assembly to present the budget

Story Highlights
  • Manohar Parrikar was admitted to state-run hospital on Sunday evening
  • State Health Minister said Mr Parrikar was suffering from dehydration
  • He was discharged from Mumbai's Lilavati Hospital on Thursday

Silicon Valley Billionaire Vinod Khosla Says "Stay Off My Beach


http://destyy.com/wbJSZx

World  © 2018 Bloomberg L.P.

Vinod Khosla, filed his petition to the Supreme Court Thursday following a 4-year court battle in which he sought to persuade the state judiciary to keep surfers and other members of the public off of his beachfront property.


Silicon Valley billionaire Vinod Khosla is asking the nation's highest court to help him keep surfers from using his beach.


Khosla, the co-founder of Sun Microsystems, filed his petition to the Supreme Court Thursday following a 4-year court battle in which he sought to persuade the state judiciary to keep surfers and other members of the public off of his beachfront property.

Group D Study material

Prepare General Awareness for Group
D - Download Study Material & Notes
Now!

Railway Recruitment Board has scheduled the Group D Exam in the month of 
April/May 2018. This means you have about 60 days to prepare for RRB Group D
Exam. You can score well if you follow a proper plan and have good study material.
Out of all, General Awareness Section involves no calculation or theorem and is the
least time consuming. So, if you prepare wisely, you can solve these questions in very
less time to secure maximum marks. Here's the list of topics for General Awareness
Section, study material and weightage of marks, that would help you in the
preparation of General Awareness for Group D Exam.
RRB Group D 2018 Exam Pattern
Before you go for study material have a look at Exam Pattern of Computer Based
Test. The CBT will be the first stage of selection that will be based on the following
pattern:







General Awareness for Group D – Topics

Here are the important topics for General Awareness of RRB Group D

(1) Economy

2) Geography

• Indian Geography
• World Geography

Quizzes :
 Quiz 1, Quiz 2,

(3) History
• Indian Freedom Struggle
• Ancient History
• Medieval History
• Post Independence History
• Kingdoms & Dynasties


RRB ALP Aptitude study material

Dear students here we have collected some RRB ALP model test paper which you can download and use for our preparation for RRB ALP examination. Here are various solved / unsolved or without solution question paper as per mentioned with their titles.
For written exam, candidates must know the RRB ALP syllabus and exam pattern 2018. But without previous year paper candidates are not able to know the format of the written examination. So candidates must download the RRB ALP exam previous year questionv vv paper for exam preparation v  https://rrbalprecruitment.in/rrb-alp-sample

Wednesday, 21 February 2018

ஏர்செல்' சேவை முடக்கம்

மக்கள் நீதி மய்யம்.. கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம்.. கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்
http://ceesty.com/wvT75d


மதுரை: மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திருமண மண்டபத்தில் மீனவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.


Kamal Haasan takes the plunge, launches Makkal Needhi Maiam

Kamal Haasan takes the  plunge,launches Makkal Needhi Maiam



Pitches himself as alternative to the Dravidian majors in Tamil Nadu.
Veteran actor Kamal Haasan on Wednesday launched his politica
l party, the Makkal Needhi Maiam (People’s Justice Centre), projecting himself as a serious alternative to the Dravidian majors in Tamil Nadu.
Explaining where his ideology lay, he said, “People are asking me if I am left or right (in ideology). That’s why we have ‘maiam’ (centre) in our party (name). We will absorb all good things from whichever direction they come.”
He promised to strive to offer quality education for all, end propaganda on caste and religious lines, provide uninterrupted electricity supply and eradicate corruption. He also aspired to forge ties among the southern States as a federal concept. “Today is the day to speak up (against corruption) and tomorrow is for action,” he said to loud cheers.
Mr. Haasan, who commenced his political journey with a road show originating from the house of former President APJ Abdul Kalam in Rameswaram, hoisted his party’s flag in front of a mammoth gathering here.
He was cheered among others by Delhi Chief Minister Arvind Kejriwal, who saw in the actor the potential to dislodge the Dravidian parties.
Significantly, Mr. Haasan’s party did not have the suffix Katchi (Party) or Kazhagam that have become synonymous with Dravidian politics.
Explaining his party flag – a white background with six human hands, three each in black and red, forming a circle with a big black star and a smaller white star within it – the actor said, the six hands represented the “new South India”, the six southern States, (including Union Territory of Puducherry) and the star denoted the people.

He identified Ambedkar, Gandhi, Nehru and Chief Ministers of Andhra Pradesh, Kerala and Delhi – Chandrababu Naidu, Pinarayi Vijayan (who greeted him via videoconferencing) and Kejriwal – and former U.S. President Barack Obama among leaders from whom he could pick up lessons.
Responding to a question, posed in writing in advance, he said he had a solution to resolve the Cauvery dispute through “proper dialogue” and stoking the humanness among the people of Karnataka. “Not only water, we can even get blood,” he said, adding, “I am referring to blood donation. People from Bengaluru generously helped Tamil Nadu during tsunami and floods.”


Tuesday, 20 February 2018

Health Tips

Health tips

link below

http://gestyy.com/wvwTk0

Free Study Material For RRB ASM, ECRC, Goods Guard, Clerk, CEN Examination

Free Study Material For RRB ASM, ECRC, Goods Guard, Clerk, CEN Examination

RRB is seen as a golden opportunity, by many candidates. No doubt that it provides a good career path and a reputable job prospects. However, the course structure of the RRB exam is different for the 16 railway boards in India.
Thus, a candidate finds it difficult to get proper study material, which would help in preparing for the different RRB exam simultaneously. It is with this consideration in mind that, RRBPORTAL has come up with an online study material to help the candidates prepare for the various RRB exams, simultaneously.
Based on our analysis, it has been found that-
  • The Allahabad RRB asks more questions from the General Knowledge section;
  • The Patna RRB asks more questions from the Mathematics section;
  • The Secundarabad RRB asks more questions from the science section
Candidates find it difficult to cover the different sections, for different RRB exams. Thus, we provide a single course, covering all the sections. The main sections from which the questions are asked are-
  1. General Knowledge
  2. Mathematics
  3. Reasoning
  4. English Language
  5. Hindi Language
Our online study material would help you to cover all these topics, in detail, thus saving your valuable time and effort

Monday, 19 February 2018

முகப்பருக்கள் மறைய இயற்கை வழிகள்

முகப்பருக்கள் மறைய இயற்கை வழிகள்:

    பருக்கள் மறைய இயற்கையான முறையில் உமிழ் நீரையே பயனபடுததலாம்
   இதனால் எந்த வித  பக்க விளைவுகளும்வராது
   காலையில் எழுந்ததும் வாயில் வரும் முதல் உமிழ் நீரை பருவின் மிது தடவி 30நிமிடம் கழித்த முகம் கழுவி வநததால்
முகபபரு வநத இடம் தெரியாமல் மறைந்த போகும்.
   plz comment your valuable feedback to 
comment box.

எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்கும் சில வழிகள்!

எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்கும் சில வழிகள்!

சிலரது சருமம் அதிக எண்ணெய் பசையுடன், முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக காணப்படும். இதற்கு காரணம் நம் சருமத்திற்கு அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் காரணம். மிதமிஞ்சிய எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டினால், சருமத்தில் எப்போது எண்ணெய் வழிவது போன்று காணப்படுகிறது. இந்த தோற்றம் அசிங்கமாகவும், சில சமயங்களில் பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்




மேலும் அறிய





Online shopping awesomedeal today

Online shopping awesomedeal today

Shopclus


Amazon




the hindu epaper editorial

the hindu epaper editorial




ஒரு லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம்: பிரதமர் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

ஒரு லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம்: பிரதமர் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்படும் இருசக்கர வாகன மானிய திட்டத்தை, சென்னையில் வரும் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள், வரும் 24-ம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதிமுக தலைமை அலுவலகத்தில் அன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில், அலுவலக வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை திறக்கப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் சிலையைத் திறந்து வைக்கின்றனர். தொடர்ந்து, அதிமுக சார்பில் புதிய நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை தொடங்கப்படுகின்றன.

ரூ.25 ஆயிரம் மானியம்

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பணிக்கு செல்லும் பெண்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அவர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் மறைந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, முதல் கோப்பாக, இருசக்கர வாகன மானிய திட்டத்தில் கையொப்பமிட்டார். தொடர்ந்து மானிய தொகையும் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்.24-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, கடந்த ஜன.22-ம் தேதி முதல், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டன.
முதலில், பிப்.5-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மானியம் பெற இருசக்கர வாகன பழகுனர் உரிமம் அவசியம் என்பதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இதையடுத்து, பிப்.10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனால் பலர் பழகுனர் உரிமத்துக்கும் அவசரமாக விண்ணப்பித்தனர். அதன்பின் அதிகமான பெண்கள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்தனர். பிப்.10-ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, சென்னையில் 35 ஆயிரத்து 28பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள் ளனர். இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியில் ஆணையர் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்தனர். இந்தாண்டு, 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பதாரர்களில் தகுதியான ஒரு லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி பங்கேற்பு

முதலில் இத்திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில், பிரதமர் மோடிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் அதே நாளில் சென்னையில் நடக்கும் விழா ஒன்றில் பங்கேற்க வருவதால், இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிப்.24-ம் தேதி மாலை 4 முதல் 6 மணிக்குள், கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கான இருசக்கர வாகன மானிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதால்தான் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த கருத்து, அதிமுகவிலும், பாஜகவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி, பெண்களுக்கான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ToDay News

மகாத்மா காந்தியின் கொலையில் மிகப் பெரிய சதி இருப்பதற்கான ஆவணங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

மகாத்மா காந்தி கொலையில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது என்பது ஆவணங்கள் வாயிலாக தெரிய வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி கொலையில் சதி நடந்து இருக்கிறது. அவர் உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், 3 துப்பாக்கி குண்டுகள் மட்டுமே சுடப்பட்டதாக போலீஸ் அறிக்கை கூறுகிறது. ஆதலால், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வரலாற்று ஆய்வாளரான பங்கஜ் பட்னிஸ், அபிநவ் பாரத் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். மேலும் இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்.
இந்த வழக்கின் நீதிமன்றத்துக்கு உதவியாளராக மூத்த வழக்கறிஞர் அமரேந்திர ஷரன், நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கை ஆய்வு செய்து, இதை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிக்கை அளித்து இருந்தார்.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.போப்டே, எல் நாகேஸ்வரராவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பங்கஜ் பட்னிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கூறியதாவது:
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பது ஆவணங்கள் வாயிலாகத் தெரிகிறது. ஆனால், இந்த ஆவணங்கள் எதையும் யாரிடமும் கிடைக்கவிடாமல், இந்திய அரசு தடை செய்துவிட்டது. ஆனால்,நான் இந்த ஆவணங்களை நியூயார்க்கில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸில் இருந்து பெற்றேன்.
மேலும், நியூயார்க்கில் உள்ள மூத்த அரசு வழக்கறிஞரிடம் இதுகுறித்து ஆலோசனை பெற்றேன். அவர் 40 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். அவர் கடந்த 1948-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி காந்தி சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நாளேடுகளில் வந்த புகைப்படங்கள் செய்திகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் காந்தி கொல்லப்பட்ட பின் அவரின் உடலில் 4 காயங்கள் இருப்பது தெரிய வருகிறது.
இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய மும்பை உயர் நீதிமன்றம்தடை விதித்துள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும். இந்த ஆவணங்கள் எல்லாம் சீல் வைக்கப்பட்ட கவரில் உள்ளன.
இவ்வாறு பங்கஜ் பட்னிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் என்ன ஆவணங்களை தாக்கல் செய்ய விரும்புகிறாரோ அதை மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

today news

46 ஆண்டு சிறை, தூக்கு: தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து முழு விவரம்

பல்வேறு செக்‌ஷன்களுக்கு 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மரண தண்டனையும் தனித்தனியாக நீதிபதி அளித்துள்ளார். தண்டனை விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. தஷ்வந்த் சாதாரண மென் பொறியாளர். வயது 24 தான் ஆகிறது. தஷ்வந்த் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க சிறுமி உயிரிழந்தார்.

சிறுமி உடலை மறைக்க உடலை சாக்குப்பையில் போட்டு எடுத்துச் சென்று அருகில் உள்ள பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். கொலை, பாலியல் வன்கொடுமை, தடயங்களை மறைத்தல், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை போஸ்கோ சட்டம் 6, 8-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேரடியான சாட்சிகள் இல்லாவிட்டாலும் விஞ்ஞானப் பூர்வமாக வழக்கை நிரூபித்து தண்டனை பெற்று தந்துள்ளனர். ஹாசினியின் உடல் முழுதாக கிடைக்காத நிலையில் அவரது மண்டை ஓடு மட்டும் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது. அதை டி.என்.ஏ சோதனை மூலம் ஹாசினி என்று நிரூபித்தனர்.
ஹாசினியின் உடையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரமாக தஷ்வந்தின் உயிரணு திரவ மாதிரி கைப்பற்றப்பட்டது. தஷ்வந்த் சாக்குப்பை எடுத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவு, தஷ்வந்த் உடல் எரித்த இடத்தை அடையாளம் காட்டியது, மண்ணெண்ணெய் வாங்கியதைப் பார்த்த சாட்சி உள்ளிட்ட பல சந்தர்ப்ப சாட்சியங்களே இந்த வழக்கின் உயிர் நாடி.
இந்த வழக்கில் ஹாசினி தரப்பில் வழக்கறிஞர் கண்ணதாசன் 48 முக்கிய பாயிண்டுகளை வைத்து ஏன் தஷ்வந்துக்கு தண்டனை அளிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார். 30 சாட்சியங்கள், 19 பொருள் சார்ந்த ஆவணங்கள் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களையும் நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். தனது தீர்ப்பில் கொடூரமான இது போன்ற ஆட்கள் வெளியில் விடப்படக்கூடாது என்று பதிவு செய்துள்ளார். ஆரம்பத்திலேயே தனது குற்றத்தை மறுத்த தஷ்வந்த் தனக்கு குறைந்தபட்சத்தண்டனை அளிக்கும் படி கேட்டுள்ளார். பின்னர் தன்னால் அபராதம் கட்டமுடியாது அதனால் அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதனால் தான் தஷ்வந்துக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.
தீர்ப்பு விவரம்:
பிரிவு 363-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகள், பிரிவு 366-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறையும், பிரிவு 354/3-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், தடயங்களை மறைத்ததற்காக பிரிவு 201-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு 7 ஆண்டுகளும், மொத்தம் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இது தவிர கொலைக்குற்றத்திற்காக 302 வது பிரிவின் கீழ் உச்சப்பட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட சிறப்பானது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டம் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7-ன் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு 6-க்கு 10 ஆண்டுகளும், பிரிவு 7-க்கு 5 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 31+15 என 46 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டாலே அதை இன்னொரு நீதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தானாக வழக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்று விடும்.
139 பக்கம் அடங்கிய தீர்ப்பின் நகல், விதிப்படி தஷ்வந்துக்கு வழங்கப்பட்டது. உயர்ந்தபட்ச தண்டனையை அடுத்து உடனடியாக தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

Sunday, 18 February 2018

railway exam nodification 2018

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்

link click here


நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேச்சு

link click here




top android app 2018


top android app 2018


link click here
festyy.com/wcm1PO


Saturday, 17 February 2018

ஓபிஎஸ் பேச்சால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு


today news

ஓபிஎஸ் பேச்சால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

பிரதமர் மோடி கூறியதால்தான் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென பேசியுள்ளது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பல்வேறு சிக்கல்களுக்கும், சமாதானங்களுக்கும் இடையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சில குறிப்புகள்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சில குறிப்புகள்

இரத்தம் சிவப்பாக இருக்க காரணமாக உள்ள நிறமிகள் தான் ஹீமோகுளோபின். ஹீமோகுளோபின் இரத்ததில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. இரத்ததில் உள்ள ஹீமோகுளோபினில் 96% புரதங்கள் நிறைந்துள்ளது.
ஹீமோகுளோபின் நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை எடுத்து செல்லவும் நுரையீரலில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றவும் காரணமாக உள்ளது.
ஹீமோகுளோபின் அளவு:
  • ஆண்களுக்கு 100 மில்லி லிட்டர் இரத்ததில் 14 முதல் 17 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
  • பெண்களுக்கு 100 மில்லி லிட்டர் இரத்ததில் 13 முதல் 15 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
  • குழந்தைக்கு 100 மில்லி லிட்டர் இரத்ததில் 14 முதல் 20 கிராம் வரை ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள்:
1. பீட்ரூட்:

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மிகவும் அற்புதமான ஒன்று பீட்ரூட் மற்றும் பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. பீட்ரூட் ஹீமோகுளோபின், இரும்பு சத்துக்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகரிக்க உதவுகிறது. இரத்ததில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
2. மாதுளை பழம்:

மாதுளை பழத்தில் உள்ள இரும்பு சத்துக்கள், கால்சியம், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
3. உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்தால் ஹீமோகுளோபின் உடலில் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது.
4. மற்ற சில உணவுகள்:
காஃபி, டீ மற்றும் சில உணவுகள் இரத்ததில் இரும்பு சத்துக்கள் சேர்வதை தடுக்கிறது. இவற்றை தவிர்ப்பது நல்லது.
5. வைட்டமின் சி குறைபாடு கூட ஹீமோகுளோபின் அளவை குறைக்கும்.
வைட்டமின் சி உள்ள உணவுகள் உட்கொள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.